Wednesday, April 8, 2015

चतुर्विंशति : रामायण -- Chathurvimshathi Ramayana :

வாழ்த்துப் பாயிரம்  :

முனி சிரோன்மணி நனிநல்கிய நடையின் நாயகன்
தனிப் பெரும்காவியம் துணையா,  முன்னவர் ஆசியோடு 
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! நின்சரிதை பகர்வான்
கனிந்திடாய் இறைவ ! என்நாவில் இன்கவியாய் மலர்ந்து !

சதுர்விம்ஸதி ராமாயணம் :

தேவரெலாம் வேண்ட தயரதன்தன் புத்திரனாய்
ஆதவன் ஆதி குலத்தே -- அவதரித்தாய்
ராமா!  இளகிபதித்த மன்னன் ரமித்தனன் 
''ராமராம'' என்றே துதித்து.                                  - 1.

பகலவன் பார்த்து அலர்கமலம் அன்ன
உகப்பொடு மக்கள் வளர்தர -- ஏகினன்
கௌசிகன்தன்  வேள்வியோடு ஐயர்கு சிவன்வில் 
ஒசிந்து முடிப்பான் மணம் !                                 -2.

மாதவன் முன்நடந்த கானில் இளையானும்
மாதவன்தன்   பின்நடக்க தாடகை -- மாதும்
சுபாகுவும் வீழ்த்து அகலிகை நீஉயிர்த்தாய்!
சோபனமாம் கைகால் கொண்டு                         - 3.

பரசுடை ராமன் துணிவை அழித்தாய் !
பரிசென மன்னன் மௌலியுன் -- சிரசிடைத்
தாழ்ப்பான் நினைவதும் கூன்மகள் ஓர்கூற்றால்
பாழ்த்தாய், வனமே புக !                                      - 4.

கங்கையை காதல் குகன்கடத்த செல்வாயேல்
இங்கு பரதாழ்வான் வாழ்தனனோ ? -- என்கோ! கேள் !
தாயர்சொல் கேட்டு தயரதன் ஈந்தத்தை
நோயென போக விடுத்து.                                   - 5.

பரதநம்பி வந்து பணிதலும், மண்ணாள்
மரவடியை தந்துபோக்கி, பஞ்சவடி -- சேர்ந்தாய் !
வரன்பேசி வந்த சூர்பனகைக் காதுமூக்கும்
குறைப்ப, குறித்தாள் பகை.                                 - 6.

பதினாறா மாயிரவர் காற்றளைப் பூளை
கதிகாணப் போர்த்தாய் ! இலங்கைக் -- கதிபதி
வன்மம் துளிர்க்கவே ! சீதைபால் நேராதன
அன்பும் வளர்த்தான் அவன்.                              - 7.

மாயா மிருகம் மருட்சியில் பாய்ந்தலைப்ப
நீயும் நெடுந்தூரம் கடந்தற்பால்  -- மாய
வரக்கன் அகம்புகுந்து அன்னையை நச்சி
சிறைகொள  சூழ்த்தான்  இரந்து .                      - 8.

வந்தெதிர்ந்த புள்ளரசன் பட்சத்தை வீழவாங்கி
சுந்தரியை கொண்டு தனிச்சிறையில் -- பந்தித்தான் !
அன்னையைத் தேடி அயர்ப் புற்று ஜடாயுவை
கண்ணுற்றாய் ! வாழ்வு மது !                             - 9.

வழுத்தி  கபந்தன், குரக்கர சன் சேர்
வழிபுகல, அவ்வழியில் அன்னை --  வழங்கும்
பழங்கள் புசித்தருள்தீ ! தன்குருவின் தாள்நயந்து
வாழ  சபரிக்காம்  வீடு.                                         -10.

கணைஒன்றால் வாலியை வீழ்த்தி இளையோன்  
துணைநின்று பாலித்தாய்!  ராமா ! -- கணையாழி  
கொண்டேகி  சீதை உயிர்மீட்டான் அநுமன் !
''கண்டேன்'' எனவால்  உனது.                            -11.

இச்சையால் தன்னை இசைவிக்க வந்தானை
மெச்சலாம் நல்வழி ராமனை - நச்சுதல்
சொல்லுகேன்!  உன்னுயிர்க்கு  உற்றது அஃதலால் 
புல்லிதுபோல்  மாள்வதே  மற்று! .                   -12.

அலைந்துழன்று ஆற்றாதே  தாளீணைக்கீழ் காகம்
தலைசாய்ப்ப வாழ்வித்தான் அன்றெம்  -- தலைவன்  !
ஹனும!நின்   சேரடை யாளம் இதுகாண்
வனப்புடைப் பொன்தலைச் சுட்டி.                    -13.

குரங்குகள் சைலம் திரித்து அணைசெய
ஓரத்த தோர்அணிலம் ஆங்கே -- புரண்டிட்டு
மண்பாவி நற்றுணை போக, இராமனும்
அன்போடு தொட்டிட்டான் கோடு.                     -14.

வரநின்ற வீடணற்கு தஞ்ச மளித்தாய்!
குரக்கதால் முந்நீர் அணைகட்டி -- நேரா
நிசாசரனை  நீறு செயவே படைதொட்டாய் !
பூச்சொரிவர்  விண்ணோர் புகழ்ந்து !                 -15.

இராவணன் பட்டான் அதுஎம் பிழைப்போ?
இராக்கதர் எம்மை குரக்கினம் --தூற
அகல்வான் வகையும் அறிகிலம் அத்தால்
புகல்நீ இராமா எமக்கு !                                          - 16.

''எந்தயே! யானும் உனக்காள் ! என்றவனை 
சந்தித்  திசைந்தபின்,  நம்பு  -- ''நம்பி
சரணே சரணென்று வந்தக்கால் ஏனே
வரிலும் தாழ்கொடான்'' என்று .                          - 17.

அன்னை அவள்தன்  அருளுக்கு ஆளாமால்
''என்ன இவன்பாபம்? யாரது -- தன்னை
செய்வதிலர்? என்பளே  போலுமே. தம்மை
நைவார் திறத்தும்  அவள் !                                    -18.

ஜானகி தீயில் குளிப்ப அவள்தூயள்  
ஆன படியோ? இளையானை -- கானில் 
வசைமொழிந்த காரணமோ? மற்றெவர்  ஏச்சுக் 
கிசைகிலா திஃது உரை?                                           -19.

பரதன் அழலின் பிழைப்ப  அனுமன்
துரிதலும், புட்பக ஊர்திமேல்  -- ஊர்ந்தாய் நீ !
பூசித்து  புநிதநீ ராட்டி அரியணைமேல்
வசிட்டன் புனைந்தான் மௌலி.                           -20.              

 வண்ணான் ஒருவன் இகழ்வுக்கு ஏலாது
அண்ணல் இராமன் புணர்ப்பெய்தி  -- ஒண்டொடியாள்
தேவியை தொல்கானம் சேர்வித்தான், வான்மீகி
காவியத்தாய் கண்கள் பனித்து .                           - 21.

மக்கள் இருவரை ஈன்றனள் அன்னை !அம்
மக்கள் இருவரும் வில்லாற்றல் -- மிக்கு
வளர்தர, வேள்விப் பசுவைப் பிணைத்துக்
கிளர்ந்தனர், தாதைக் குகப்பு.                                   - 22.

அடிச்சியாய் முற்படத்  தேவி பிரிகை,
தொடர்ச்சியாய் காட்டுக்கு ஏகி - இடர்தலிவை
'தன்னை' இராமன் பணித்தது ஏலவே !
பின்னை தரியாப் பிரிவு.                                             - 23.

தம்மக்கள் அம்பவள வாய்க்கொண்டு தன்சரிதை
அம்ம!அவன் கேட்க,பின் சீதையை -- எம்மான்!
பிரியலுற்றுத் தாழ்த்தான், தம்பியை என்று
பிரிவனோ அன்றவன்  வீடு.                                      - 24.

மங்களம் :

கோசல ராமா ! உனக்குஎன்  மங்களம் !
பாசமோ டானகுணக் குன்றுக்கு -- நேசமான 
மங்களம்! யாண்டும் தசரதன் மைந்தனுக்கு
மங்களம் தங்கவே  மிக்கு !!!                                       -25.

முத்திரைப் பாசுரம் :

மூத்தவர் வார்த்தை இளையவர் ஆற்றுதல்
காத்த இராமன்சீர் ஏலுமிவை - தோத்திரம்
நேர்த்தியோடு ஆமே ! திருநிறை வாசன்தன்
ஆர்த்தி அதிசெயல் பட்டு !                                           -26.

--தாசரதி தாஸன்,
{(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்}.
[K. S. Srinivasan].

-------------With ENGLISH meaning------------------------

Prayer :

முனி சிரோன்மணி நனிநல்கிய - Brahmarishi Valmiki, sung
நடையின் நாயகன்- the glory of  ''maryada Purushotam'' Rama in the form of RamayaNa
தனிப் பெரும்காவியம் - the worlds immortal Epic.
துணையா - With the help of the same and
அன்னவர் ஆசியோடு - locked in their blessings
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! - Ho Lord of Sri Mahalakshmi
நின்சரிதை பகர்வான்- let me proceed to narrate your story - in its shortest form of 24 stanzas representing the 24 syllables of Gayatri Maha Mantra - for which effort
கனிந்திடாய் இறைவ ! - let your Grace lead me - Thou art the Great.
என்நாவில் இன்கவியாய் மலர்ந்து ! - seated on my tongue Thou shall spring the verses, like the nectar in a sprouting flower.

The Poem :

தேவரெலாம் வேண்ட -  As prayed by the Devas
ராமா!  - Rama
அவதரித்தாய் - You are born in
ஆதவன் ஆதி குலத்தே -- The Surya Clan as
தயரதன்தன் புத்திரனாய் - Son to Dasaratha.
(Because you are born as a result of ''Putra KamEshti'' sacrifice, after a long long years of wait)
இளகிபதித்த மன்னன் - The aged King felt young and
 ரமித்தனன்  - Enjoyed (your childhood ways)
''ராமராம'' என்றே துதித்து.- Chanting your name Rama all the time.

பகலவன் பார்த்து - Looking at the Sun
அலர்கமலம் அன்ன - The Lotus blossoms. Similarly
உகப்பொடு - Pleased by Royal pampering
மக்கள் வளர்தர -- The four children grew over the years.
(And when they were around the age of 12 )
ஏகினன் கௌசிகன்- Sage Viswamitra (Son of Kusika) arrived
தன்  வேள்வியோடு - Seeking help to protect his Yajna-
ஐயர்கு - as well as to solemnize Rama's
முடிப்பான் மணம் - marriage
சிவன்வில் ஒசிந்து- bowing the ''Shiva-Danush'' - as a prerequisite proclaimed by King Janaka, for giving his daughter Sita in marriage.

மாதவன் - Wading through Siddha Ashrama (= This is the hermitage of Vishnu before taking up Vamna incarnation. Later the incarnate Vamana also practiced asceticism here. This hermitage belongs to both Vishnu and Vamana, and on such an analogy this even belong to Rama as well, who arrived here to safe guard the Vedic ritual of Viswamitra.)
முன்நடந்த கானில் -  the two
இளையானும் - LakshmaNa and
மாதவனும்  பின்நடக்க - Rama  followed Sage Viswamitra, the celebrated Brahma Rishi.
தாடகை மாதும் - tATaka, the demoness and her son
சுபாகுவும் வீழ்த்து - subhAhu were felled by the arrows of Rama
அகலிகை நீஉயிர்த்தாய் - while Ahalya was redeemed from her curse,
சோபனமாம் கைகால் கொண்டு.- one by His hands and the other by His Foot, so sacred and auspicious.

பரசுடை ராமன் - Lord Parasu-Rama
துணிவை அழித்தாய் - who came to challenge Rama, returned over-powered.
பரிசென மன்னன் - Later the King, as desired by him and the people of Ayodhya
மௌலியுன் சிரசிடைத் தாழ்ப்பான் - Wanted You to be Consecrated as the Heir to His Throne.
நினைவதும் - That idea
பாழ்த்தாய் - Went in vain
கூன்மகள் ஓர்கூற்றால் - By the mischievous design of  Gooni - the hunch-backed servant maid of Kaikeyi.
வனமே புக - Longing for a sojourn in forests.

காதல் குகன் - Helped by compatriot Guha
கங்கையை  கடத்த - You got across the River Ganges and
செல்வாயேல் - went forlorn, but
இங்கு - here at Ayodhya
பரதாழ்வான் வாழ்தனனோ ?- Did Bharata relish the King's act?
என்கோ! கேள் ! - Oh ! Rama ! listen.
தாயர்சொல் கேட்டு - At the behest of his mother
தயரதன் ஈந்தத்தை - what the King bequeathed to Bharata
நோயென - He considered it an ailment
போக விடுத்து.- to be got rid off.

பரதநம்பி - Bharata
(along with his country men setting on a mission to bring back Rama)
வந்து பணிதலும் - reached Chitrakoot and submitted himself.
(But in a makeshift arrangement Rama)
மண்ணாள் மரவடியை - presented His Sandals to Bharata
தந்துபோக்கி - to Rule by abstinence. There after
பஞ்சவடி சேர்ந்தாய் ! - to be away from visitors, moved farther and  settled at Panchavati.
(one fine morning quite unexpectedly)
வரன்பேசி வந்த - With fondness to marry
சூர்பனகைக் -  SurpaNaka advanced towards Rama and
காதுமூக்கும் - got her ear and nose
குறைப்ப - censured.
குறித்தாள் பகை - sowing hatred eventually.

பதினாறா மாயிரவர் - Kara, DushNa and their 16000 strong army
(who came to the rescue of SurpaNaka)
காற்றளைப் பூளை கதிகாணப் போர்த்தாய் ! - were dissipated like the seeds of silk cotton tree dispelled by violent storm.
இலங்கைக் கதிபதி - The Kingpin of Lanka
வன்மம் துளிர்க்கவே ! - garnering anger
நேராதனஅன்பும் - sported illegitimate desire for
சீதைபால் - Sita
வளர்த்தான் அவன்.- that notched up gradually.

மாயா மிருகம் - MarEcha, The illusory Deer
மருட்சியில் பாய்ந்தலைப்ப - displaying dragging gimmicks
நீயும் - invitingly set You behind and You as well
(to fulfill your wife's desire to fetch it)
நெடுந்தூரம் கடந்தற்பால்  - went farthest and
மாயவரக்கன் - beseeching the opportunity, deceitful RavaNa
அன்னையை நச்சி - desiring for Sita
அகம்புகுந்து - entered Her hermitage
சிறைகொள  சூழ்த்தான்  -  to captivate Her;
இரந்து - assuming the garb of a Saint in alms.

வந்தெதிர்ந்த - Displaying heroic resistance
புள்ளரசன் - The Kingsley Bird
பட்சத்தை வீழவாங்கி - lost its wings, severed by RavaNa.
சுந்தரியை கொண்டு - hijacking Damsel Sita
தனிச்சிறையில் பந்தித்தான் -  kept Her besieged, at the solemn cell of Asoka Vana. 
அன்னையைத் தேடி - Rama, going in search of the Divine Mother
அயர்ப் புற்று -  all the more exasperated
கண்ணுற்றாய் ஜடாயுவை - met JatAyu, the Eagle King.
 வாழ்வு மது - who blessed Him Long life, sacrificing his own.


வழுத்தி  கபந்தன், குரக்கர சன் சேர்
வழிபுகல, அவ்வழியில் அன்னை --  வழங்கும்
பழங்கள் புசித்தருள்தீ ! தன்குருவின் தாள்நயந்து
வாழ  சபரிக்காம்  வீடு. 

வழுத்தி  - Chanting His glory, after being over powered by Rama -
கபந்தன் -Kabandan
குரக்கரசன் சேர் வழி  புகல - gave detailed account of where and how to meet and befriend SugrEva, the Monkey Prince , for his help in tracing His wife Sita.
அவ்வழியில் - While en route
அன்னை வழங்கும்-  Maata Sabari, the hunter-woman offered
பழங்கள் புசித்  - choicest collection of fruits and nuts gathered for long awaiting His arrival, which Rama gladly accepted.
தருள்தீ ! - Having fulfilled Her mentor's wish of entertaining Rama as Guest at their doors,
தன்குருவின் தாள்நயந்து - She rose to Heaven, desiring to reach the Lotus Feet of Her Mentor.
வாழ  - Witnessing her ascend to Heaven
சபரிக்காம் வீடு. -  Rama simply conferred His Graceful look.

கணைஒன்றால் - Pelting a solitary arrow
வாலியை வீழ்த்தி - Vaali was done to death.
இளையோன் - For the sake of friendship with SugrEva
துணைநின்று - Rama! You stood by his side and
பாலித்தாய்!  ராமா - Crowned him as King in succession.
கணையாழி  கொண்டேகி - Presenting the signet Ring
சீதை உயிர்மீட்டான் அநுமன் - through Hanuman, Sita was saved from desolation to death
''கண்டேன்'' எனவால்  உனது - So also Hanuma saved - Thyself just by uttering the word ''Sita was seen'' (திருஷ்ட்வா சீதா) after his successful mission to Lanka.

அலைந்துழன்று - Having been denied asylum at every place he went even by his own father-Indra, mother-Indrani, and Deva Guru - Brahaspati
ஆற்றாதே - and left with no other choice - Jayatrada, the crow headed Deva,
தாளிணைக்கீழ் - ultimately fell exhausted at the very place where Rama shot him with Brahmastra.
காகம் - When he fell, his feet was indeed pointing to Rama, while Mother Sita turned his position in such a way that
தலைசாய்ப்ப - his head pointed to the Lotus Feet of Rama - as though he made ''Saranagati'' seeking pardon of his treacherous act of injuring Sita in Her Brest.
வாழ்வித்தான்   அன்றெம்   -- தலைவன்  ! -- Thus the Crow headed Jayatrada got a new lease of life - Rama turning his curse to a bliss.
ஹனும!நின்   சேரடை யாளம் இதுகாண்  - Apart from this verbal mark of identity, the crest jewel Sita sent through Hanuma
வனப்புடை  பொன்தலைச் சுட்டி.! - is meant to serve as a mark of  physical identity.

 குரங்குகள் - The Legends add that while the Monkeys
சைலம் திரித்து - cutting the nearby hillock
அணைசெய - built the bridge across the ocean,
ஓரத்த தோர்அணிலம் - An on-looking Squirrel
ஆங்கே புரண்டிட்டு - throwing itself on the sand dues
மண்பாவி - filled the bridge with the required biding sand.
நற்றுணை போக -  Thus lending its hand in Rama Kaingaryam.
இராமனும் - The Lord
 அன்போடு  - as a mark of gratitude
தொட்டிட்டான் கோடு - patted its back in such a way that even to this day three hand marks are noticeable on each Squirrel.
 
(Words of wisdom falling in deaf ears, RavaNa got enraged and banished VibishaNa out of his sight and out of Lanka, his reign)

வரநின்ற வீடணற்கு - So driven, VibishaNa came stood in air
தஞ்ச மளித்தாய் - seeking asylum
(at the place where Rama and His army were congregated on the eastern shores) - which Thou granted.
குரக்கதால் - Assisted by the monkey troupe
முந்நீர் அணைகட்டி -- caused a bridge to get across the ocean and
நேரா நிசாசரனை - eventually vanquished the unyielding Demon King and his men ,
நீறு செயவே - destined to shambles
படைதொட்டாய் - using the might of Bow and Arrow in your hands.
பூச்சொரிவர் - At the fall of RavaNa, the heavenly Gods showered
விண்ணோர் புகழ்ந்து - floral as well as encomium of words, as their job is perfectly finished.

 இராவணன் பட்டான் - RavaNa is vanquished, and
அதுஎம் பிழைப்போ? - that is the result of his own folly of bringing Sita with wrong intent not of any others
இராக்கதர் எம்மை - why then We, the demons are 
 குரக்கினம் தூற - being slandered by the Monkeys in retribution?
அகல்வான் வகையும் அறிகிலம்  -  Do we have any choice as RavaNa's men
அத்தால் புகல்நீ இராமா எமக்கு ! - Please have it explained and be our Refuge Oh! Rama !.

 ''எந்தயே  யானும் உனக்காள்!'' என்றவனை
  சந்தித்  திசைந்தபின், நம்பு -- '' நம்பி
  சரணே சரணென்று  வந்தக்கால் ஏனே
  வரிலும்  தாழ்கொடான் '' என்று.

  - ''தவாஸ்மி ''
 - ''இதீச''
 - ''யாசதே''
  - ''ததாம் ஏதது விரதம் மம ''
  - என்று ராமன் சொன்ன இந்த கடற்கரை வார்த்தைகளை விஸ்வசித்து
  - ''ஸர்வலோக ஸரண்யாய ராகவாய
 - விபீஷண! உபஸ்திதம் "
  -என்றாப்போலே தாள் கிட்டினார் விஷயத்தில்
  - ''அபயம் ஸர்வ பூதோப்யோ ததாமி '' என்கிற வசன பத்தனாய்
 .- ரக்ஷித்தே அமைவான் . இது ராமனின் ''மாஸுச:'' என்று நம்பு.
 
இச்சையால் - Ravana, desiring to solicit Sita to be his wife
தன்னை இசைவிக்க - appealed to Her offering wealth and status of Queen amongst his Mistress and to take pity on him and love him.
(Sita placing a little blade of grass in between them and keeping Her face away )
வந்தானை - advised how foolish his desire is and that
மெச்சலாம் நல்வழி - the right way to escape Rama's anger, is to seek His forgiveness. There will be no need to fall at His feet for the same, while 
ராமனை - நச்சுவாய்என் - it is alright to hold His hand in friendship and switch the Love cast on Her to Him forthwith.
சொல்லுவாள் ! உன்னுயிர்க்கு உற்றது  - Sita once again cautioned that
அஃதலால் புல்லிதுபோல்  மாள்வதே மற்று.- death is certain  otherwise like the Sun's rays quench on the wet fields, turning the grass of blade to a twig.

அன்னை அவள்தன்  அருளுக்கு  ஆளாமால்
 ''என்ன இவன்பாபம்? யாரது --  தன்னை
 செய்வதிலர்? என்பளே  போலுமே தம்மை
 நைவார் திறத்தும்   அவள் !

 - ''நகஸ்சித் நபராத்யாதி'' எம்று ராக்ஷசிகள் நடுக்கம் தீர்த்த பிராட்டியின்
 - நிர்ஹேதுக கிருபைக்கு
 - விஷயமானவர்கள் , பகவத் சந்னிதியில் நிக்ரஹத்துக்கு இலக்காகும் போது 
 - 'இவனுடைய  பாபங்களை கணிசியாதே!'
  - ''செய்தாரேல் நன்று செய்தார்'' என்று - தன்னையும் விலக்கி -
  - ஆத்ம க்ஷேமத்தை விளைவிக்கப் பண்ணுமவள், பிராட்டி.
 - ராவண பவனத்தில் ராக்ஷசிகள் கொடுமைக்காக ஹனூமான் கையில்  
   அவர்களைக் காட்டிக் கொடுக்காது
 - காத்தவள் அன்றோ அவள்.

ஜானகி தீயில் குளிப்ப - The act of immolation by Janaki
அவள்தூயள் ஆன படியோ? - need that establish Her purity? or
இளையானை - is that in retaliation to the harsh and unpalatable words of acrimony
கானில் வசைமொழிந்த காரணமோ? - hurled by Her in the forest where after LakshmaNa Left the scene and Ravana usurped  Her? or
மற்றெவர்  - Was that an action to silence
ஏச்சுக்  கிசைகிலா - the accusation by a washer-man at Ayodhya?
திஃது உரை? - Does that justify the act either? Please testify.

பரதன் - Unwilling to stay alive - on the expiration of the 14 year deadline - Bharata
அழலின் பிழைப்ப  - started circumbulating the Fire set for his consummation , while
அனுமன்துரிதலும், Hanuman hurried to save him with news of Rama's arrival.
புட்பக ஊர்திமேல்  -  Rama too carried by the ''Pushpak Vimana''
ஊர்ந்தாய் நீ - reached Ayodhya, after a brief halt at Baradwaja's Ashram and on their arrival
பூசித்து  - with due prayers and
புநிதநீ ராட்டி -purification act
அரியணைமேல் - seated on the coveted Throne - with Sita and in the august presence of Bharata, LakshmaNa, SatrugNa and Hanuma -
வசிட்டன் - Sage Vasishta
புனைந்தான் மௌலி -  Decorated Rama with the Crown - ushering in the Golden era of '' Rama Rajya ''.


 வண்ணான் ஒருவன் - One day when Rama went round the City in disguise, He happened to hear the altercations between a Washer man and his wife
இகழ்வுக்கு ஏலாது - that he is not like Rama, who would accept a wife usurped by another.
அண்ணல் இராமன் - Lord Rama, thinking that He would
புணர்ப்பெய்தி  - set Himself an example to others, called LakshmaNa and asked him to drive away
ஒண்டொடியாள் தேவியை - Mother Sita to a
தொல்கானம் சேர்வித்தான் -  forlorn jungle and leave Her there,
வான்மீகி காவியத்தாய் கண்கள் பனித்து - once again putting Sita in tears of separation.

(''Uneasy lies the head that wears the Crown'' so goes a saying. Rama too is no exception for such uneasy aspersions cast on Him. Mother Sita, then took refuge at the Hermitage of Sage Valmiki and She being pregnant already, awaited Her baby under the care and concern of the Sage)

மக்கள் இருவரை - On a blessed day, She gave birth to male child
ஈன்றனள் அன்னை ! - as Twins named Lav and Kush.
அம்மக்கள் இருவரும் - Both grew up under the tutelage of  Sage Valmiki and
வில்லாற்றல்  மிக்கு - became expert Archers.
வளர்தர, -  As they grew, one day the Horse intended for the ''Aswameda'' Yajna
வேள்விப் பசுவைப் பிணைத்துக் - courted the place where Lav and Kush lived and they
கிளர்ந்தனர் - imprisoned it leading to a war between them and Rama's army,
தாதைக் குகப்பு. - Who will not be happy when one's Kin is a big warrior than himself? And so Rama was gladdened by their heroics.

அடிச்சியாய் முற்படத்  தேவி பிரிகை - The separation caused by RavaNa at the time the Couple were when in Dhandakaranya, is the first of the series of three separations Sita underwent and that was to establish Her Master-Servant relationship  (சேஷத்வம்)  with the Lord .
தொடர்ச்சியாய் காட்டுக்கு ஏகி இடர்தலிவை - The second one in the series is the current  one of Her stay at Sage Valmiki's hermitage.
'தன்னை' இராமன் பணித்தது ஏலவே - This is enacted to embellish the said relationship to one of  ''Casablanca'' style of following the command, come what may (பாரதந்திரியம்).
பின்னைப்  (பிரிவி) தரியாப் பிரிவு. - The third and the final separations was when Sita returned  to Her abode, by entering the Earths' chasm at the end. This is enacted to establish the most wanton attribute of  ''பியில் தரியாமை'' ஆகிற ''அநன்யார்ஹ சேஷத்வம்'' - Death at the Separation from Lord.

தம்மக்கள் - Lav & Kush, the Kins of Rama
அம்பவள வாய்க்கொண்டு - in their mellifluous voice, propagating
தன்சரிதை - Ramayana  , the story of His own 
அம்ம!அவன் கேட்க -unto Him, as taught by Sage Valmiki.
பின் சீதையை, எம்மான் - Later not finding reunion with Rama, Sita
பிரியலுற்றுத் தாழ்த்தான் - entered the Earth's chasm, leaving Him for good. But
 தம்பியை என்று - Rama survived till the day LakshmaNa lived last.
பிரிவனோ அன்றவன்  வீடு. - Rama then left for His Abode,culminating His Avatar as Rama-the Legend.

Epilogue :

கோசல ராமா ! - Let Rama, King of Kosala
உனக்குஎன்  மங்களம் ! - ever be beset with Auspiciousness.
பாசமோ டானகுணக் குன்றுக்கு - Let the Values and Good deeds for which He stood
நேசமான மங்களம்! - ever be dear and auspicious to us all.
யாண்டும் தசரதன் மைந்தனுக்கு - Let Dasaratha's beloved son
மங்களம் தங்கவே  மிக்கு !!! - Be bestowed with Austereness that stay and grow in abundance.

The Author :

The Lord incarnates in this world with three objectives in Mind. 1. Vanquishing the Evil (துஷ்ட சம்ஹாரம்). 2. Bolstering the Righteous (சிஷ்ட பரிபாலனம்) & 3. Perpetuating Dharma - the code for Civic Order (தர்ம ஸம்ரக்ஷணம்). He does that in every Yuga cycle and in ThreTayuga He incarnated as Rama to establish by His own deeds that

மூத்தவர் வார்த்தை - The Elders words
இளையவர் ஆற்றுதல் - be obeyed and carried out
காத்த - in letter & spirit such as "pithur vachana paripAlanath'' (பிதுர் வசன பரிபாலநாத்), ''Acharya nirdesAth'' (ஆசார்ய நிர்தேஸாத்), ''Risheer vachana badanAth'' (ரிஷீர் வசன பத் தநாத்), ''Kabanda, Vaali, Sugreeva pAnthavAnam adEsath'' (கபந்த , வாலி, சுக்ரீவ  பாந்தவாநாம் ஆதேஸாத் இத்யாதி ) etc. The Lords' desire in this Avatar is not to reveal His All Supreme manifestation of svAthantriyam (ஸ்வாதந்த்ரியம்) but the humane attribute of pAratantriyam (பாரதந்த்ரியம்). Pursuant to that He obliges listening and performing the directives of King Dasaratha, His father; Guru Viswamitra; DhantakaraNya Rishis and the least of  His folks Sugreeva etc. relegating His mantle of  ''Paramatvathvam'' or His being ''Raja Raman' Himself..
இராமன்சீர் ஏலுமிவை - The above verses full of encomiums on Lord Shri Rama, culminate in
தோத்திரம் - eulogy
நேர்த்தியோடு ஆமே ! - perfectly suited to Him.
திருநிறை வாசன்தன் - This action of the  Author, SuShri.Srinivasa Dasan's
ஆர்த்தி அதிசெயல் பட்டு ! - impregnable impatience, though an over act can not be an avert act either.

--------------------Sri Rama Jayam --------------------------------------
==============Subham======================
.

Wednesday, March 25, 2015

|| என்நாவில் இன்கவி - இராமாயணம் ||



ஆதௌ கௌஸல்யா தேவி கர்பஜனனம் 

கைகயாநந்த வர்த்தனம்  |

மாயி தாடகா ஜீவிதா பகரணம் 

அகல்யாஸ்  சாப மோசனம்| 

கரதூஷண ராவணயயோர் ஹனனம் 

ஜனகஸுதா பாலனம் |

ஹ்யேதத் ராமாயண கதா கதிதம் 

ஸ்ரீரமே ராம  ஜீவா ம்ருதம் |

                      --00O00--

வாழ்த்துப் பாயிரம் :

முனி சிரோன்மணி நனிநல்கிய நடையின் நாயகன்
தனிப் பெரும்காவியம் துணையா,  அன்னவர் நல்ஆசியும் 
பனிமலர்ப் பாவைதன் கொழுண ! நின்சரிதை பகர்வான்
கனிந்திடாய் இறைவா ! என்நாவில் இன்கவியாய் எனக்கு !

சதுர்விம்ஸதி இராமாயணம் :

தேவரெலாம் வேண்ட தயரதன்தன் புத்திரனாய்
ஆதவன் ஆதி குலத்தே -- அவதரித்தாய்
ராமா!  இளகிபதித்த மன்னன் ரமித்தனன் 
''ராமராம'' என்றே துதித்து.                                  - 1.

பகலவன் பார்த்து அலர்கமலம் அன்ன
உகப்பொடு மக்கள் வளர்தர -- ஏகினன்
கௌசிகன்தன்  வேள்வியோடு ஐயர்கு சிவன்வில் 
ஒசிந்து முடிப்பான் மணம் !                                 -2.

மாதவன் முன்நடந்த கானில் இளையானும்
மாதவன்தன்   பின்நடக்க தாடகை -- மாதும்
சுபாகுவும் வீழ்த்து அகலிகை நீஉயிர்த்தாய்!
சோபனமாம் கைகால் கொண்டு                       - 3.

பரசுடை ராமன் துணிவை அழித்தாய் !
பரிசென மன்னன் மௌலியுன் -- சிரசிடைத்
தாழ்ப்பான் நினைவதும் கூன்மகள் ஓர்கூற்றால்
பாழ்த்தாய், வனமே புக !                                      - 4.

கங்கையை காதல் குகன்கடத்த செல்வாயேல்
இங்கு பரதாழ்வான் வாழ்தனனோ ? -- என்கோ! கேள் !
தாயர்சொல் கேட்டு தயரதன் ஈந்தத்தை
நோயென போக விடுத்து.                                   - 5.

பரதநம்பி வந்து பணிதலும், மண்ணாள்
மரவடியை தந்துபோக்கி, பஞ்சவடி -- சேர்ந்தாய் !
வரன்பேசி வந்த சூர்பணகைக் காதுமூக்கும்
குறைப்ப குறித்தாள் பகை.                                 - 6.

பதினாறா மாயிரவர் காற்றளைப் பூளை
கதிகாணப் போர்த்தாய் ! இலங்கைக் -- கதிபதி
வன்மம் துளிர்க்கவே ! சீதைபால் நேராதன
அன்பும் வளர்த்தான் அவன்.                              - 7.

மாயா மிருகம் மருட்சியில் பாய்ந்தலைப்ப
நீயும் நெடுந்தூரம் கடந்தற்பால்  -- மாய
வரக்கன் அகம்புகுந்து அன்னையை நச்சி
சிறைகொள  சூழ்த்தான்  இரந்து .                      - 8.

வந்தெதிர்ந்த புள்ளரசன் பட்சத்தை வீழவாங்கி
சுந்தரியை கொண்டு தனிச்சிறையில் -- பந்தித்தான் !
அன்னையைத் தேடி அயர்ப் புற்று ஜடாயுவை
கண்ணுற்றாய் ! வாழ்வு மது !                               - 9.

வழுத்தி  கபந்தன், குரக்கர சன்சேர்
வழிபுகல, அவ்வழியில் அன்னை --  வழங்கும்
பழங்கள் புசித்தருள்வாய்! தன்குருவின் தாள்நயந்தாள்
வாழ சபரிசேர்  வீடு.                                           -10.

கணைஒன்றால் வாலியை வீழ்த்தி இளையோன்  
துணைநின்று பாலித்தாய்!  ராமா ! -- கணையாழி  
கொண்டேகி  சீதை உயிர்மீட்டான் அநுமன் !
''கண்டேன்'' எனவால்  உனது.                            -11.

இச்சையால் தன்னை இசைவிக்க வந்தானை
மெச்சலாம் நல்வழி ராமனை - நச்சுதல்
சொல்லினள்!  ''உன்னுயிர்க்கு  உற்றது அஃதலால் 
புல்லிதுபோல்  மாள்வதே'' என்று!                     -12.

அலைந்துழன்று ஆற்றாதே  தாளீணைக்கீழ் காகம்
தலைசாய்ப்ப வாழ்வித்தான் அன்றெம்  -- தலைவன்  !
ஹனும!நின்   சேரடை யாளம் இதுகாண்
வனப்புடைப் பொன்தலைச் சுட்டி.                    -13.

குரங்குகள் சைலம் திரித்து அணைசெய
ஓரத்த தோர்அணிலம் ஆங்கே -- புரண்டிட்டு
மண்பாவி நற்றுணை போக, இராமனும்
அன்போடு தொட்டிட்டான் கோடு.                     -14.

வரநின்ற வீடணற்கு தஞ்ச மளித்தாய்!
குரக்கதால் முந்நீர் அணைகட்டி -- நேரா
நிசாசரனை  நீறு செயவே படைதொட்டாய் !
பூச்சொரிவர்  விண்ணோர் புகழ்ந்து !                 -15.

இராவணன் பட்டான் அதுஎம் பிழைப்போ?
இராக்கதர் எம்மை குரக்கினம் --தூற
அகல்வான் வகையும் அறிகிலம் அத்தால்
புகல்நீ இராமா எமக்கு !                                     - 16

''எந்தயே! யானும் உனக்காள் ! என்றுனையே
வந்தித்  திசைந்தபின்,  நம்பு  -- நம்பி
சரணே சரணென்று வந்தக்கால் ஏனே
வரிலும் தாழ்கொடான் என்று .                         - 17.

அன்னை அவள்தன்  அருளுக்கு ஆளாமால்
''என்ன இவன்பாபம்? யாரது -- தன்னை
செய்வதிலர்? என்பளே  போலுமே. தம்மை
நைவார் திறத்தும்  அவள் !                                 -18.

ஜானகி தீயில் குளிப்ப அவள்தூயள்  
ஆன படியோ? இளையானை -- கானில் 
வசைமொழிந்த காரணமோ? மற்றெவர் ஏச்சுக் 
கிசைகிலா திஃது உரை?                                       -19.

பரதன் அழலின் பிழைப்ப  அனுமன்
துரிதலும், புட்பக ஊர்திமேல்  -- ஊர்ந்தாய்நீ !
பூசித்து  புநிதநீ ராட்டி அரியணைமேல்
வசிட்டன் புனைந்தான் மௌலி.                       -20.

வண்ணான் ஒருவன் இகழ்வுக்கு ஏலாது
அண்ணல் இராமன் புணர்ப்பெய்தி  -- ஒண்டொடியாள்
தேவியை தொல்கானம் சேர்வித்தான், வான்மீகி
காவியத்தாய் கண்கள் பனித்து .                        - 21.

மக்கள் இருவரை ஈன்றனள் அன்னை !அம்
மக்கள் இருவரும் வில்லாற்றல் -- மிக்கு
வளர்தர, வேள்விப் பசுவைப் பிணைத்துக்
கிளர்ந்தனர், தாதைக் குகப்பு.                                - 22.

அடிச்சியாய் முற்படத்  தேவி பிரிகை,
தொடர்ச்சியாய் கானகத் தேகி  - இடர்தலிவை
'தன்னை' இராமன் பணித்தது ஏலவே !
பின்னை தரியாப் பிரிவு.                                          - 23.

தம்மக்கள் அம்பவள வாய்க்கொண்டு தன்சரிதை
அம்ம!அவன் கேட்க,பின் சீதையை -- எம்மான்!
பிரியலுற்றுத் தாழ்த்தான், தம்பியை என்று
பிரிவனோ அன்றவன்  வீடு.                                   - 24.

 மங்களம் :

கோசல ராமா ! உனக்குஎன்  மங்களம் !
பாசமோ டானகுணக் குன்றுக்கு -- நேசமான 
மங்களம்! யாண்டும் தசரதன் மைந்தனுக்கு
மங்களம் தங்கவே  மிக்கு !!!                                   -25.

முத்திரைப் பாசுரம் :

மூத்தவர் வார்த்தை இளையவர் ஆற்றுதல்
காத்த இராமன்சீர் ஏலுமிவை - தோத்திரம்
நேர்த்தியோடு ஆமே ! திருநிறை வாசன்தன்
ஆர்த்தி அதிசெயல் பட்டு !                                       - 26.

--தாசரதி தாஸன்,
{(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்}.
[K S Srinivasan].

Tuesday, January 27, 2015

RamarpaNam, the Epilogue.

The end of Ravana, the ten headed Rakshasa.

Rama's Vanara sainya surrounded Lanka like a turbulent ocean. A great battle ensued. Blood flowed in streams. Dust rose and cut off the sun plunging the earth in ominously significant gloom. The slaughter on both sides was enormous. Like moths rushing at a flame, the Rakshasas fell on the Vanara army. The battle raged throughout the day. 

Indrajit at the end shot serpent missiles at Rama and Lakshmana. Bound by them, Rama and Lakshmana could not move and fell  breathless on the battlefield  

Vibhishana, who saw Sugriva standing helpless and forlorn, put courage in the Vanara king. "It is foolish to lose hope," he said. "Look at Rama and Lakshmana. Their faces are still bright. They are not dead. Be not afraid. Soon they will recover from this swoon and resume fighting."

Meanwhile Ravana had it proclaimed in Lanka that Rama and Lakshmana had been slain by Indrajit. He sent for his women and said to them: "Go at once and inform Sita that Rama is no more;

When Sita was thus in the desperation of utter sorrow, Trijata, her Rakshasi companion consoled her saying, ''Sita, there is no cause for grief. They are bound by a captive weapon and are unconscious just that all''.

As they were speaking, Garuda appeared, Then Garuda gently stroked the bodies of Rama and Lakshmana and restored to them their full strength. The wounds were all healed and they rose up, stronger and more radiant than before. Rama and Lakshmana have shaken off the naga darts with which Indrajit bound them and have rejoined the army and are raging about the field like hungry lions. The darts of Indrajit have proved futile.

Next day war saw the death of Akampana, as  Blood flowed in streams. There was terrible slaughter on both sides. Warrior chief Prahasta's followers, Narantaka, Mahanada, Kumbhahanu and others were opposed by Dwivida, Durmukha and Jambavan. Ravana got into his chariot and went forward like Rudra, the destroyer. Seated in his radiant chariot and issuing from the city, Ravana beheld the Vanara army and heard their uproar which resounded like the ocean. Ravana attacked innumerable Vanaras and laid them low.There was a fight between Lakshmana and Ravana. Lakshmana fell down unconscious but Hanuman intervened and carried Lakshmana away to Rama. Then Rama, riding on Hanuman's shoulders, gave battle to Ravana. Rakshasa king was sorely wounded. His golden crown was broken. Deprived of every weapon, he stood unarmed before Rama. "You may go now," said Rama. "You have fought well today. Go away and rest and come back tomorrow, refreshed and with weapons." And Ravana retreated shamefacedly to the city .

Ravana asked his ministers to spare no efforts to rouse Kumbhakarna at once and get him ready for battle. Ravana was confident that Kumbhakarna would return triumphant and he now felt like one recovering from a mortal sickness. As the huge form of Kumbhakarna, a giant even among the Rakshasas, was seen stepping across the fortress-wall like Yama at the end of Time.

Kumbhakarna fiercely continued his ruthless slaughter of the Vanaras. Angada himself received a blow, as a result of which he fainted and fell on the earth. Sugriva was struck down. Picking up the unconscious Vanara King, Kumbhakarna carried him with joy towards Lanka. The Rakshasa army rejoiced greatly and raised a triumphant uproar. Kumbhakarna wished to make a present of the captive Vanara King to his brother Ravana. Rakshasas and their women-folk, standing on the terraces, showered flowers and poured sandal paste. This incidentally revived Sugriva. He opened his eyes and wondered where he was and what had happened. He soon understood everything. He then began to bite with his teeth and tear with his nails the ears and nose of Kumbhakarna and as he did these,  Sugriva jumped and flew off across the sky and arrived at the place where Rama was. 

None could now stop Kumbhakarna. He began to kill and swallow up the Vanaras. The whole army began to disappear in this way. Lakshmana tried with his arrows to obstruct his progress but the Rakshasa passed him by and rushed forward to face Rama himself.  Sending sharper and stronger arrows, Rama wounded the arms and the feet of the Rakshasa, At last, Rama cut off his head with an arrow. 

When the Rakshasas told this tale, Ravana felt that his own life had left him. He swooned. Likewise, Devantaka and Trisiras were slain by Hanuman, and Mahodara by Nila. Atikaya fell a prey to Lakshmana's arrows. When Ravana heard that Atikaya was dead, he was bewildered. Thus bewildered, Ravana lost heart. INDRAJIT comforted his father. He gathered an army, and with it made another sortie. He swooped down on the Vanara forces and killed and wounded thousands of them. They were helpless against his fury. The Brahmastra of Indrajit was effective against even Rama and Lakshmana who were tied up by it. They lay unconscious on the ground. 

Jambavan, who was more dead than alive, moved slowly among the Vanaras, inquiring: "Is Hanuman alive?" "Yes, I am here," said Hanuman.  Between the Rishabha and Kailasa peaks, there is the Hill of Herbs. In that hilltop are four medicinal plants. If you bring them here quickly, Rama and Lakshmana and the Vanara army will recover consciousness. 

Accordingly, Hanuman sprang up into the air and moved fast. He reached the hill described by the much respected Jambavan and as he could not identify the plants, he carried the whole hill and returned with it to Lanka.

With the approach of the Sanjivi hill, Rama and Lakshmana and the Vanaras felt the impact of the missiles slip off their bodies. Their wounds healed and they became strong and stood up.The battle was resumed. 

Ravana got  furious on hearing this and sent to the battlefield Kumbha and Nikumbha, the sons of Kumbhakarna, together with Yupaksha and other Rakshasa warriors. After another terrible battle, Kumbha was slain by Sugriva and Nikumbha by Hanuman. Makaraksha, son of Khara, who opposed Rama, fell to his fiery arrows. Many more mighty Rakshasas perished. 

Then, at the bidding of Ravana, Indrajit went once again to the battle. Indrajit, by his witchcraft, created a maya-Sita and, putting her in a chariot, took her before the Vanara army and seemingly killed her in their presence. As a result of this trick, Indrajit gained time to perform an asuric sacrifice. 

Rama and Lakshmana, like the Vanara warriors, believed that Sita was dead and were lost in grief. Vibhishana Then said: ''Indrajit is trying to defeat you through magic. We should therefore go and obstruct the sacrifice he intends and let Lakshmana go at once and mar Indrajit's purpose." 

Ascending his chariot, the son of Ravana sent forth his arrows while standing on Hanuman, Lakshmana did the same. As they were well matched in strength and skill, the battle lasted long. The chariot of Indrajit was destroyed in the course of the combat and both the heroes stood on the ground and continued the battle. At last, Lakshmana used the Indra-astra spell and uttering the name of Rama discharged the fatal arrow. The head of Indrajit was severed and fell to the ground.

The news reached Ravana that Indrajit had been slain by Lakshmana. When he heard that Vibhishana helped Lakshmana in slaying Indrajit, his grief and anger swelled.  Nothing remains to us now but revenge and despair. ''It is best to kill Sita, the cause of all this tragedy. My son killed the maya Sita. Now I shall kill the real Sita herself." So saying he rushed out, sword in hand, intending to do it. Suparshva appealed to Ravana's better sense telling "Go now with all your strength and slay Rama. If even you fail, I shall go myself and destroy him." -he ignited.

And aroused by that, Ravana went in full force for the great battle. Rama bent his bow and sent showers of arrows against the Rakshasas who destroyed their army like a raging fire. Rama pierced with his darts every limb of Ravana. And yet he did not fall. Then Lakshmana and Vibhishana together attacked Ravana. Furious with his brother and determined to kill him, Ravana flung at him a powerful weapon. But intercepted by a missile of Lakshmana it broke into two and fell on the ground like a burning brand. Once again, Ravana aimed another mighty sakti against Vibhishana. This too Lakshmana intercepted. Then Ravana hurled a sakti at Lakshmana crying: "Now you are dead!" Under its impact Lakshmana fell down unconscious on the ground. Vanara leaders took counsel and sent Hanuman once again to the Hill of Herbs to save the life of Lakshmana.

Lakshmana got well again and resumed his part in the battle. Meanwhile, Matali brought his master Indra's chariot to the battlefield for the use of Rama. Then followed a wonderful battle. Sorely wounded, Ravana fell unconscious and, noting this, his charioteer quietly took him out of the battlefield. When, a little later, Ravana recovered consciousness, he was highly angry, with his charioteer for taking him out of the battlefield and insisted on being taken back to face Rama. 

The grim battle began again. Rama uttered the spell and sent the Brahmastra. Though the Rakshasa's ten heads had often been cut off before, they had grown again and that baffled Rama. This time the Brahmastra, emitting flames, went towards Ravana and pierced his chest, where was enshrined the secret of his invincibility, and shattered it. Then the bow slipped from the Rakshasa's hand and he fell down from the chariot like Vritra the demon when the latter was struck down by the thunderbolt and lay stretched on the battlefield. 

Roaring shouts of joy, quite rejoicingly proclaimed Rama's victory and the killing of Ravana in his hands, the monkeys gave vent to their feelings of ecstasy.
shower of flowers pouring over the chariot of Rama quite fascinatingly, fell from the heavens to the earth at that moment.
Rejoiced with the victory in battle, Sugreeva, Vibhishana and Angada together with Lakshmana along with their friends paid their respects with due ceremony to Rama,
The women of Ravana's palace came to the field to mourn. The crowned queen and beloved wife of Ravana was in utter disbelief as to how the valour of Ravana failed with a stunning surprise as to be killed by an ordinary mortal. They felt sorry that, had Seetha been restored by Ravana to Rama, this major disaster would not have befallen them. 
This Rama is certainly a great ascetic, an eternal person, having no beginning middle or end, greater than distinguished universal spirit like Brahma, the one beyond ignorance, the nourisher, wielding a conch, a disc and a mace, wearing the 'Srivatsa' mark on his chest, of lasting beauty, incapable of being conquered, a perpetual one, being the constant soul of the universe, truly mighty, the lord of all the worlds, the prosperous one having a great splendour named Vishnu, the lord of maintenance of the world with a wish to benefit the worlds, assuming a human form surrounded by all the gods in the form of monkeys, Rama killed you, the hitherto fortresses consisting of  Jala-durgam, Vana-durgam and Giri-durgam along with its demons blown to insignificance.
In the past, by performing a great penance, you conquered the senses and conquered the three worlds. Now, as if revenging that enmity, those very senses conquered you.
What else can cause your downfall other than your own fault.  you have been surely consumed by the asceticism of that woman, Seeta so devoted to her husband.
There is no doubt that when the time comes, the doer surely reaps a harsh fruit of his sinful deed  The doer of an auspicious act obtains happiness, while the doer of a sinful act reaps misery. While Vibhishana has obtained happiness, you met with such an evil destiny.
 Lamenting thus  Mandodari with her eyes filled with tears and her heart moistened with love fell on Ravana's body unconscious.
In the meanwhile Rama spoke to Vibhishana as follows "Hostilities end with death. Our purpose has been accomplished. Let his funeral rites be performed. He is as good to you as to Me and so you perform the ancestral oblations in a fitting way''
When that is done, Rama instructs Lakshmana to arrange for the installation of Vibhishana on the throne of Lanka. Lakshmana arranges to get sea-water from some monkey-chiefs and sprinkles it on vibhishana, to instal him as the King of Lanka, in the presence of the demons there. Then, Rama sends his message to Seetha through Hanuma.
Hanuman accordingly took permission from Vibhishana and went to Asoka Vana to convey the news to Sita. Sita's joy was beyond words.  Hanuman then looking at the Rakshasi women who had guarded Sita and turned to Sita saying: "I wish to slay these cruel women who troubled you. Do give me permission?". "No, my son," she answered further adding  "Who in the world is blameless? It is the part of noble souls to be compassionate towards all sinners as be with good people." 
These words of Sita are treasured like Sita's ''Maa suchaha:'' to the Rakshasis even while they never surrendered or prayed for their safety., as nectar by generations of pious men. The worst of sinners, clinging to the golden feet of the Mother, can gain forgiveness, is demonstrated wistfully.
Rama and Sita, now reunited, though not before She was asked to demonstrate Her purity by entering fire-bowl lit by Lakshmana eventually to be returned by the Fire-God,discomforted by the heat of Her Chastity. 
They then ascended the Pushpaka-Vimana which carried them swiftly in the air with their friends, the Vanara warriors and Vibhishana, to Ayodhya. The city of Ayodhya swam in a sea of joy. Rama and Bharata met. 
The Vaishnava hymns exalt Bharata even above Rama for his blemishless sacrifice. For fourteen years till the return of Rama, Bharata installed Rama's padukas and administered the kingdom, selflessly.
Rama was crowned King as his father had wished,  ending Bharata's penance. The joy that filled the Lord spilling as the divine grace, brightened Sita's face, who cast Her merciful glance on Hanuman. What more could Hanuman desire?  
The rendering of  ''Sri Ramanin Arulamutham'' Epilogue presented by me so far,  would not but be possible without the grace of Sri Koil Kandaadai Vaadula Desikan Mudaliyandan Swamy are but a compendium of religious lectures delivered by Bala Vaak Varushamrudam Swamy Sri u. Ve. Velukkudi Krishnan in Doordarshan, Chennai, will be a heart and soul stirring experience to its readers, as I believe to be.  By further meditating on the Divine Couple with dedication and devotion, are bound to be showered the kind of Grace Hanuman was bestowed, to feel for oneself :  ''bhavO nanyatra gachati'' yiti.
Subham.
--Dasarathy Dasan, Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.